மக்கள் தொகை பெருக்கம் என்பது உண்மையா?

இன்று ஜூலை 11 மக்கள் தொகை நாள்.

மக்கள் தொகை

1804 ஆம் ஆண்டில் 1 பில்லியனையும்,

1927 ஆம் ஆண்டில் 2 பில்லியனையும்,

1960 ஆம் ஆண்டில் 3 பில்லியனையும்,

1974 ஆம் ஆண்டில் 4 பில்லியனையும்,

1987 ஆம் ஆண்டில் 5 பில்லியனையும்,

1999 ஆம் ஆண்டில் 6 பில்லியனையும்

2012 ஆம் ஆண்டில் 7 பில்லியனையும் எட்டியது.

2025 ஆம் ஆண்டில் 8 பில்லியனையும்,

2045 ஆம் ஆண்டில் 9 பில்லியனையும் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(1 பில்லியன் = 100 கோடி)

ஒவ்வொரு 100 கோடியும் எடுத்துக்கொண்ட ஆண்டுக்காலம்.

மக்கள்தொகை

(பில்லியன்களில்)

1 2 3 4 5 6 7 8 9
ஆண்டு 1804 1927 1960 1974 1987 1999 2012 2025 2040
கடந்த ஆண்டுகள் 123 33 14 13 12 13 13 15

மக்கள்தொகைப்பெருக்கம்தான் உலக ஏழ்மைக்குக்காரணம் காரணம் என்று பொய்யான காரணம் கூறப்படுகிறது.

அமெரிக்க முன்னாள் அதிபர் புஷ் கூட இந்தியர்கள் அதிகம் சாப்பிடுவதால் தான் உணவுப்பயிர் விலையேற்றம் காணப்படுகிறது என்று அப்பட்டமாக பொய்யைச் சொன்னார். காண்க:

“There are 350 million people in India who are classified as middle-class. That’s bigger than America. Their middle class is larger than our entire population. And when you start getting wealthy, you start demanding better nutrition and better food so demand is high and that causes the price to go up.”

பரந்த இடத்தில் பலர் இருப்பது மக்கள் பெருக்கம் அல்ல. அது ஒரு பிரச்சினையும் அல்ல.

குறுகிய இடத்தில் பலர் இருப்பதுதான் மக்கள் நெருக்கம், மக்கள் அடர்த்தி. அது பிரச்சினையும் கூட.

மக்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் வேண்டுமானால் இந்தியா இரண்டாவது இடம். அட்டவணை காண்க.

Rank Country Population Date % of world

population

1 சீனா 1,365,520,000 July 11, 2014 19%
2 இந்தியா  1,246,500,000 July 11, 2014 17.4%
3 அமெரிக்கா  318,366,000 July 11, 2014 4.44%
4 இந்தோனேசியா  252,164,800 July 1, 2014 3.51%
5 பிரேசில்  202,833,000 July 11, 2014 2.83%
6 பாகிஸ்தான்  188,020,000 July 1, 2014 2.62%
7 நைஜீரியா  178,517,000 July 1, 2014 2.49%
8 பங்களாதேஷ்  156,602,000 July 11, 2014 2.18%
9 ரசியா 146,048,500 May 1, 2014 2.04%
10 ஜப்பான்  127,090,000 June 1, 2014 1.77%
11 மெக்சிகோ  119,713,203 July 1, 2014 1.67%
12 பிலிப்பைன்ஸ்  99,843,400 July 11, 2014 1.39%
13 வியட்னாம்  89,708,900 July 1, 2013 1.25%
14 எதியோப்பியா  87,952,991 July 1, 2014 1.23%
15 எகிப்து  86,781,800 July 11, 2014 1.21%
16 ஜெர்மனி  80,716,000 Sept. 30, 2013 1.12%
17 ஈரான்  77,572,000 July 11, 2014 1.08%
18 துருக்கி  76,667,864 Dec. 31, 2013 1.07%
19  DRC காங்கோ 69,360,000 July 1, 2014 0.97%
20 பிரான்ஸ் 65,931,000 June 1, 2014 0.92%

ஆனால் மக்கள் நெருக்கத்தில் இந்தியா 33 வது நாடுதான்.

Rank Country/region of special position Population Date last updated Area

(km2)

Density

(/km2)

1  Macau (China) 541,200 Sept.  30, 2009 29.2 18,534
2  Monaco 33,000 2009 1.95 16,923
3  Singapore 5,076,700 2010 710.2 7,148
4  Hong Kong (China) 7,003,700 Mid-2009 1,104 6,349
5  Gibraltar (UK) 31,000 2009 6.8 4,559
6  Vatican City 826 2009 0.44 1,877
7  Bahrain 1,234,596 2010 750 1,646
8  Malta 417,617 Jan 1, 2011 316 1,322
9  Bermuda (UK) 65,000 2009 53 1,226
10  Sint Maarten (Netherlands) 37,429 Jan 1, 2010 34 1,101
11  Maldives 309,000 2009 298 1,037
12  Bangladesh 142,319,000 2011 147,570 964
13  Jersey (UK) 97,857 116 844
14  Guernsey (UK) 65,726 78 843
15  Saint-Martin (France) 35,263 Jan 1, 2009 53.2 663
16  Republic of China (Taiwan) 23,069,345 June 30, 2009 35,980 639
17  Mauritius 1,288,000 2009 2,040 631
18  Barbados 256,000 2009 430 595
19  Aruba (Netherlands) 107,000 2009 193 554
20  Palestinian territories 4,100,000 Dec, 2010 6,020 681
21  San Marino 30,800 Jan 1, 2008 61 505
22  Mayotte (France) 186,452 Jan 1, 2009 374 499
23  South Korea 48,456,369 2009 99,538 487
24  Nauru 9,322 2009 21 444
25  Puerto Rico (US) 3,982,000 2009 8,875 449
26  Curaçao (Netherlands) 142,180 Jan 1, 2010 444 446
27  Lebanon 4,224,000 2009 10,452 404
28  Saint-Barthélemy (France) 8,450 Jan 1, 2009 21 402
29  Tuvalu 10,441 2009 26 402
30 flag Netherlands 16,950,000 July 11, 2014 41,526 408
31  Rwanda 9,998,000 2009 26,338 380
32  Israel 7,697,600 Dec, 2010 20,770 371
33  India 1,210,193,422 Mar1, 2011 3,287,240 368

உலகத்தின் மொத்த நிலப்பரப்பு  148,940,000 சதுர கி. மீ.

உலக மொத்த மக்கள்தொகை 700 கோடி.

மக்கள் நெருக்கம் 43 தான். அதாவது ஒரு சதுர கி. மீ. க்கு 43 பேர்தான்.

நகரமயமாக்கத்தின் பிரச்சினைதான் மக்கள்நெருக்கம்.

1975 ல் 3 நகரங்கள் மட்டுமே 1 கோடி மக்கள் கொண்ட பெருநகரமாயிருந்தது.

1. டோக்கியோ 2. மெக்சிகோ நகரம். 3. நியூ யார்க்

2008 ல் 21 பெரு நகரங்கள். 2050 ல் 70 சதவிகித மக்கள் நகரங்களில் தான் இருக்கப்போகின்றனர்.

இந்த உலகம்  இன்று இருப்பது போல் 1000 மடங்கு மக்கள் பெருக்கம் வந்தாலும் தாங்கக்கூடியது, உணவளிக்கக் கூடியது. ஆனால் பிரச்சினை என்னவென்றால் சமச்சீரான உலகத்தின் வளப்பகிர்வு, சொத்துப்பகிர்வு, பொருளாதாரப்பகிர்வு இல்லை.

உலகத்தையே அபகரித்து ஆட்டிப்படைக்கும் அமெரிக்காவிலேயே இந்தப்பரிதாபமான ஏற்றத்தாழ்வுன்னா மத்த நாடுகள்???

இந்த உலகமானது எல்லாரையும் அரவனைக்கக்கூடியது. இயற்கை குறுகியது அல்ல.

லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற ஒரே ஒரு நகரத்தின் எல்லைக்குள்ளாகவே உலகத்தில் உள்ள 700 கோடி மக்களும் தோளோடு தோள் சேர்த்து நின்றால் அந்த நகரத்தின் நிலப்பரப்பே போதும் அனைத்து 700 கோடி மக்களையும் அரவணைக்க.

 
 
காணொளி காண:
ஆக மக்கள் தொகைப்பெருக்கம் தான் ஏழ்மை மற்றும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என்பது வடிகட்டிய, சுத்தமான, அக் மார்க் பொய்.
 
 

தொடர்ந்து தேடுவோம்…

 
 
 
 
 
Advertisements